இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

இந்­தி­யா­வில் கிட்­டத்­தட்ட 150 மருத்­துவக் கல்­லூ­ரி­கள் தேசிய மருத்­துவ ஆணை­யத்­தின் அங்­கீ­கா­ரத்தை இழக் கும் ஆபத்தை எதிர்­நோக்­கு­கின்­றதாக அவ்வாடு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அரசு, தனி­யார் மருத்­து­வக் கல்­லூரி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஆணை­யம் ஆய்வு செய்து அங்­கீ­காரத்தை புதுப்­பித்து வரு­கிறது. இந்நிலையில் போதிய வச­தி­கள் இன்மை, விதி­மு­றை­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டாமை போன்ற கார­ணங்­க­ளுக்­காக கடந்த இரண்டு மாதங்­களில் 40 மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் அங்­கீ­கா­ரத்தை இழந்­துள்ளன. தமிழகத்தின் முக்கிய கல்லூரிகளும் அடக்கம் இதில் தமி­ழ­கத்­தின் பிர­பல சென்னை ஸ்டான்லி அரசு மருத்­து­வக் கல்­லூரி, … Continue reading இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!